கீரப்பாளையம் ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு
அதிகாரிகள் வராததால் கீரப்பாளையம் ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனா்.
15 May 2023 6:45 PM GMTகூட்டத்தை புறக்கணித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
வ.புதுப்பட்டி பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
23 March 2023 7:03 PM GMTபேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சித்தையன்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் 6 தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க. கவுன்சிலரும் வெளியேறினார்.
30 Aug 2022 2:34 PM GMTகுறிஞ்சிப்பாடியில் பரபரப்பு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் திடீர் வெளிநடப்பு
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் திடீர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Aug 2022 4:34 PM GMTவாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து கூட்டத்தில் தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு- செயல் அலுவலரை கண்டித்து கோஷம்
வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து கூட்டத்தில் செயல் அலுவலரை கண்டித்து தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து கோஷம் எழுப்பினார்கள்
28 Jun 2022 1:08 PM GMT